மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு

Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 14, 2026 12:50 AM GMT
Report

மத்திய கிழக்கிற்கு சுமார் 2,500 கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினரை கொண்ட ஒரு விரைவு பதிலளிப்பு கடற்படை படையணியை அனுப்ப அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படையணி எங்கு தங்க வைக்கப்படும் அல்லது எந்த பணிக்காக பயன்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!


தரைவழிப் போர் திறன்

இருப்பினும், இதுபோன்ற படையணிகள் பொதுவாக பெரிய அளவிலான மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மற்றும் கடலில் இருந்து கரைக்கு சென்று தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகள் போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு | Us Marine Expeditionary Unit To Middle East

image Credit: U.S Navy

மேலும் இந்த படையணியில் தரைவழி போர்திறன் கொண்ட பிரிவு, வான்படை ஆதரவு பிரிவு உள்ளிட்ட பல வகை போர்திறன் கொண்ட அணிகள் இடம்பெறும் என்றும் சில அணிகள் சிறப்பு ரகசிய நடவடிக்கைகளுக்கும் பயிற்சி பெற்றிருக்கின்றதாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப நிர்வாகத்தின் திட்டம்

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அந்த நாட்டில் தரைவழிப் படைகளை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை என்று கூறியிருந்தாலும், அதை முழுமையாக மறுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்காவின் முக்கிய படைப்பிரிவு! தரைவழிப் போருக்கு வாய்ப்பு | Us Marine Expeditionary Unit To Middle East

Image Credit: Seapower

இந்த படையணி அனுப்பப்படுவது குறித்து முதலில் ஒரு முக்கிய அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரம்! பயங்கர ஆயுதங்களுடன் வெளியான காணொளி

ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரம்! பயங்கர ஆயுதங்களுடன் வெளியான காணொளி

தாக்குதலால் மொஜ்தபா கமேனியின் முகத்தில் மாற்றம்! அடித்துக் கூறும் அமெரிக்கா

தாக்குதலால் மொஜ்தபா கமேனியின் முகத்தில் மாற்றம்! அடித்துக் கூறும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024