ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியான தாக்குதல் : பலர் காயம்

Missile United States of America Iraq
By Sumithiran Aug 07, 2024 07:16 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ஈராக்கில்(iraq) உள்ள அமெரிக்க(us) படைத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்-அசாத் முகாமை இலக்கு வைத்து பல ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது 

இந்த தாக்குதலில் ஐந்து அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியான தாக்குதல் : பலர் காயம் | Us Military Base In Iraq Attacked

இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொயிட் ஒஸ்டின்(Lloyd Austin) கூறுகையில், தனது படை வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றார்.

ஹனியே படுகொலை: ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு

ஹனியே படுகொலை: ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு

விசாரணைகள் ஆரம்பம்

ஏவுவதற்கு தயாராக இருந்த 8 ரொக்கெட்டுகளுடன் கூடிய ட்ரக் வண்டியொன்று தமது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இராணுவ தளத்தை தாக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியான தாக்குதல் : பலர் காயம் | Us Military Base In Iraq Attacked

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்...! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்

தீப்பற்றி எரியும் பங்களாதேஷ்...! இடைக்கால அரச தலைவராக நோபல் பரிசு பெற்ற நிபுணர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023