ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்! நிலைகுலையும் இராணுவ தரைக்கட்டுப்பாட்டு மையம்

Middle East World Iran-US Conflict
By Dhilak Jun 03, 2026 12:29 AM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய இராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு மையம் மீது அமெரிக்க இராணுவம் தற்காப்பு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஈரான் நடத்த முற்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது அண்டை நாடுகள் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும், இந்த ஏவுகணைகள் அனைத்தும் இலக்குகளைத் தாக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்! ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் - ஏவுகணைகள்

உக்ரைனில் ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்! ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் - ஏவுகணைகள்

ஏவுகணைகள் இடைமறிப்பு

குறிப்பாக, குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நடுவழியில் உடைந்தோ அல்லது விழுந்தோ அழிந்துள்ளதாக தெரியவருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்! நிலைகுலையும் இராணுவ தரைக்கட்டுப்பாட்டு மையம் | Us Military Defensive Strike On Iran

Image Credit:  Al Jazeera

மேலும், பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு  பதிலடி

இதேவேளை, கெஷ்ம் தீவில் அமெரிக்கப் படைகள் நடத்திய " blatant aggression" எனப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குப் பதிலடியாகவே குவைத் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவலர் படை (IRGC) ஒப்புக்கொண்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்! நிலைகுலையும் இராணுவ தரைக்கட்டுப்பாட்டு மையம் | Us Military Defensive Strike On Iran

Image Credit: Al Jazeera

குவைத்தை நோக்கி தாங்கள் குறைந்தது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்தத் தாக்குதல்கள் வெறும் ஆரம்பகட்டப் பதில் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் இதைவிட மிகக் கடுமையான பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஈரானை நோக்கி பயணித்த கப்பலை முடக்கியது அமெரிக்க இராணுவம்

ஈரானை நோக்கி பயணித்த கப்பலை முடக்கியது அமெரிக்க இராணுவம்

ஈரானுக்கு பேரிடி! முக்கிய நிறுவனத்திற்கு அமெரிக்கா வைத்த செக்

ஈரானுக்கு பேரிடி! முக்கிய நிறுவனத்திற்கு அமெரிக்கா வைத்த செக்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026