உக்ரைனில் ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்! ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் - ஏவுகணைகள்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Dhilak Jun 02, 2026 10:31 PM GMT
Report

ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டசின் கணக்கான ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 130 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கீவ் மற்றும் டினிப்ரோ உள்ளிட்ட முக்கிய நகரங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரண்டாவது இரவாகவும் ரஷ்யா புதியதொரு தாக்குதலைத் தொடங்கக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

ஈரானுடன் நடைபெறும் அதிவேக பேச்சு : ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு

ஈரானுடன் நடைபெறும் அதிவேக பேச்சு : ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு

ஆயுதப் பற்றாக்குறை

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்திய தங்கும் விடுதி ஒன்றின் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அந்த விடுதி மீதான தாக்குதலை ஜெலென்ஸ்கி நிர்வாகம் மறுத்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்! ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் - ஏவுகணைகள் | Russia Pounded Ukraine With Drones And Missiles

Image Credit: Britannica

கடந்த ஒரு மாதத்திற்குள் கீவ் மீது நடத்தப்பட்ட மூன்றாவது கடுமையான தாக்குதல் இதுவென தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், உக்ரைன் வான் பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவின் அறிவிப்பு

தற்போதுள்ள வான் பாதுகாப்பு விநியோக நிலைமையைக் கொண்டு ரஷ்யாவின் கணிசமான ஏவுகணைகளை இடைமறிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், கூடுதல் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை வழங்குமாறு அமெரிக்காவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா அதிபயங்கர தாக்குதல்! ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் - ஏவுகணைகள் | Russia Pounded Ukraine With Drones And Missiles

Image Credit: Reuters

இதற்கிடையில், உக்ரைன் இராணுவம் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து போர் ஒரு புதிய பரிமாணத்திற்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளதுடன், வெளிநாட்டினரை கீவ் நகரை விட்டு வெளியேறுமாறும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை அடுத்தவாரம் திறப்பு : ட்ரம்ப் நம்பிக்கை

ஹோர்முஸ் நீரிணை அடுத்தவாரம் திறப்பு : ட்ரம்ப் நம்பிக்கை

குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை குறிவைத்த ஈரான்

குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை குறிவைத்த ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011