உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா

Donald Trump Russo-Ukrainian War United States of America Ukraine
By Dhilak Jul 31, 2026 11:16 PM GMT
Report

பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் யாராவது அவற்றை உருவாக்க அனுமதிப்பதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ​​

சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்

சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்

உக்ரைனுக்கு உரிமம்

ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவும் வகையில் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை தயாரிக்க உக்ரைனுக்கு உரிமம் வழங்கப் போவதாக அண்மையில் ட்ரம்ப் கூறியிருந்தார்.

உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா | Us Not Agreed To Ukraine Build Patriot Missiles

இந்நிலையில், குறித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ள ட்ரம்ப், ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் பகிர்வது தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கடினமான விடயம்

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த வகையான தொழில்நுட்பத்தை விட்டுக்கொடுப்பது ஒரு கடினமான விடயம்.

உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா | Us Not Agreed To Ukraine Build Patriot Missiles

Image Credit: PBS

இது ஒருபோதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரிடம் அந்தத் தொழில்நுட்பத்தைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருநாள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும்," என்று கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு

ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் முதல் கருத்து! காசா மீது திரும்பும் உலகத்தின் கவனம்

ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் முதல் கருத்து! காசா மீது திரும்பும் உலகத்தின் கவனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016