இலங்கைக்கு ஈரான் விமானசேவை :போர்க்கொடி தூக்கும் அமெரிக்கா
Sri Lanka
United States of America
Iran
By Sumithiran
ஈரான்(iran) தனியார் விமான நிறுவனமான மஹான் எயார்(mahan air) இலங்கையில் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்க அமெரிக்கா(united state) உட்பட பல மேற்குலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான முன்மொழிவு அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அமெரிக்கா உட்பட பல நாடுகளால் தடை
'மஹான் ஏர்' விமான நிறுவனம், பயங்கரவாதத்திற்கு பொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் அமைப்பாக அமெரிக்கா உட்பட பல நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஈரான் தனது பத்து நட்பு நாடுகளுக்கான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரான் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம்
இலங்கைக்கு சேவையை ஆரம்பிக்க ஈரான் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 53 நிமிடங்கள் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி