ரஷ்யாவை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்க அதிபர்!
America
Russia
Army
Joe Biden
Ukraine
Vladimir Putin
By Chanakyan
உக்ரேனை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிகையில் ரஷ்யா ஈடுபடுமானால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) எச்சரித்துள்ளார்.
இந்த நிலை ஏற்படும் பட்சத்தில், அமெரிக்க துருப்பினை தரைமார்க்கமாக உக்ரேனுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், இரண்டு மணிநேர உரையாடலின் போது, தெளிவாக இதனை தாம் வலியுறுத்தியுள்ளதாக ஊடக சந்திப்பின் போது ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் கிழக்கு பிராந்தியத்திற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ படைப் பிரிவினரையும் நகர்த்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்