அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை குழப்ப திட்டம்! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

United States of America World US election 2024
By Harrish Oct 09, 2024 03:36 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபரொருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த 27 வயதுடைய நசீர் அகமத் தவ்ஹெடி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்புமனு தாக்கல்

வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்புமனு தாக்கல்

கைது நடவடிக்கை

குறித்த சந்தேக நபர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு வந்துள்ள நிலையில் ஓக்லஹோமா நகரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை குழப்ப திட்டம்! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது | Us Presidential Election Afghan Man Arrested

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் கூறும்போது,

“அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் தாக்குதல் நடத்த நசீர் அகமத் திட்டமிட்டு இருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை குழப்ப திட்டம்! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது | Us Presidential Election Afghan Man Arrested

அத்துடன், ஏ.கே47 துப்பாக்கியை வாங்க ஆர்டர் செய்துள்ளார்.

மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப பற்றுச்சீட்டுகளை வாங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினம் - சிவகரன் சாடல்

தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினம் - சிவகரன் சாடல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025