இஸ்ரேல் தாக்கும் தருணத்தில், அமெரிக்கா ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தை!

United States of America Israel Iran World
By Shalini Balachandran Jun 27, 2025 08:49 PM GMT
Report

ஈரானுடன் (Iran) மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விரும்பும் அமெரிக்கா (United States) முதலீடு, முடக்கப்பட்ட நிதிகளை விடுவித்தல் உள்ளிட்ட ஆசையைத் தூண்டும் விடயங்களை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, பொதுநலனுக்கான அணுசக்தி திட்டத்தில் பல பில்லியன் டொலர் முதலீடு உள்ளிட்டவையும் வாக்குறுதி அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரானுக்கு இடையே சமீபத்திய இராணுவத் தாக்குதல்கள் இருந்த போதிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றில் பரீட்சை எழுதியவேளை நிகழ்ந்த துயரம் : கருகி மாண்ட மாணவர்கள்

வெளிநாடொன்றில் பரீட்சை எழுதியவேளை நிகழ்ந்த துயரம் : கருகி மாண்ட மாணவர்கள்

வெளியான தகவல்

இந்தநிலையில், வெளியான தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளும் மத்திய கிழக்கு அமைச்சர்கர்களும் இரகசியமாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்கும் தருணத்தில், அமெரிக்கா ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தை! | Us Pushes Iran Nuclear Talks With 30B Offer

அத்தோடு, ஈரான் ஒரு போதும் யுரேனியம் செறிவூட்டல் முன்னெடுக்கக் கூடாது என அமெரிக்கா தரப்பு கட்டாயப்படுத்தி வருகின்றது இருப்பினும், ஈரான் தொடர்ந்து மறுத்தும் வருகின்றது.

ஐரோப்பாவில் எகிறவுள்ள வெப்பம்: பாரிஸ் நகரை சூறையாடிய காலநிலை

ஐரோப்பாவில் எகிறவுள்ள வெப்பம்: பாரிஸ் நகரை சூறையாடிய காலநிலை

அணுசக்தி முதலீடு

இந்த நிலையிலேயே 20 முதல் 30 பில்லியன் டொலர் வரையில் பொது நலனுக்கான அணுசக்தி திட்டத்தில் முதலீடு, தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து ஆறு பில்லியன் டொலர் வரையில் பயன்படுத்தும் அனுமதி உள்ளிட்டவையை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

இஸ்ரேல் தாக்கும் தருணத்தில், அமெரிக்கா ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தை! | Us Pushes Iran Nuclear Talks With 30B Offer

இது மட்டுமின்றி, அமெரிக்கா சமீபத்தில் குண்டுவீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படும் ஃபோர்டோ அணுசக்தி தளத்தை மறுகட்டமைப்புக்கு உதவுவதாகவும் அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் செம்மணி மிசன்! தமிழ் டயஸ்போறாவின் ஒட்சிசன்!

ஐ.நாவின் செம்மணி மிசன்! தமிழ் டயஸ்போறாவின் ஒட்சிசன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025