ஈரானுக்கு எதிரான போரைத் தொடர அமெரிக்காவிடம் குவிந்துள்ள பெரும் பணம்!

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Mar 22, 2026 11:31 PM GMT
Report

ஈரான் மீதான போரைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான ஏராளமான பணம் அமெரிக்க அரசிடம் கையிருப்பில் உள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாங்க முடியாத அளவிற்கு மீண்டும் உயரப்போகும் எரிபொருள் விலை

தாங்க முடியாத அளவிற்கு மீண்டும் உயரப்போகும் எரிபொருள் விலை

போருக்கான நிதி

மேலும் தெரிவித்த அவர், இந்தப் போருக்கான நிதியை வழங்குவதற்காக அமெரிக்க மக்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தைப் போலவே தற்போதும் இராணுவத்தை அதீத வலிமையுடன் வைத்திருப்பதை உறுதி செய்து வருவதாகப் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரைத் தொடர அமெரிக்காவிடம் குவிந்துள்ள பெரும் பணம்! | Us Scott Bessent Iran War Funding 2026

பென்டகன் கோரியுள்ள 200 பில்லியன் டொலர் கூடுதல் வரவுசெலவுத் திட்டம், இராணுவத்தின் எதிர்காலத் தேவைகளுக்கானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், ஏற்கனவே பாதுகாப்புத் துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மேலதிக நிதிக்கோரிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சில குடியரசுக் கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாரியளவு எரிபொருள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாரியளவு எரிபொருள் மீட்பு

ஈரானால் சிதைக்கப்பட்ட நகரத்தில் நெதன்யாகு! ஆத்திரத்தில் வெளியிட்ட எச்சரிக்கை

ஈரானால் சிதைக்கப்பட்ட நகரத்தில் நெதன்யாகு! ஆத்திரத்தில் வெளியிட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026