அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மீது ஊழல் குற்றச்சாட்டு

United States of America
By Beulah Sep 24, 2023 02:30 AM GMT
Report

அமெரிக்க செனட் சபையில் வெளியுறவு துறை பிரிவின் தலைவர் பதவியை வகித்தவர் ராபர்ட் மெனெண்டஸ் மற்றும் அவரது மனைவி உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் எகிப்து நாட்டிற்கு உதவும் வகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு ஈடாக தங்கக்கட்டிகள், சொகுசு கார் போன்றவற்றை லஞ்சமாக பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பின்லேடனை கொன்ற அமெரிக்க கடற்படை வீரர் கைது

பின்லேடனை கொன்ற அமெரிக்க கடற்படை வீரர் கைது

பதவி நீக்கம்

இது தொடர்பான வழக்கு விசாரணை நியூஜெர்சி மாகாண நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மீது ஊழல் குற்றச்சாட்டு | Us Senator Bob Menendez Bribery Inquiry

இதற்கிடையே ராபர்ட் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் அவர் வெளியுறவு துறை பிரிவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026