ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு

United States of America Iran-Israel War Iran-US Conflict
By Jaso Mar 14, 2026 02:04 PM GMT
Report

ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு $890 மில்லியன் செலவழிப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வோஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் இவ்வாறு தெரிவித்தன.

விமான நடவடிக்கைகளுக்கு தினமும் $30 மில்லியன், கடற்படை நடவடிக்கைகளுக்கு $15 மில்லியன் மற்றும் தரை நடவடிக்கைகளுக்கு $1.5 மில்லியன் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் செலவான தொகை

போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் $11.3 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தொடர்புடைய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதன்படி, "ஒபரேஷன் எபிக் ஃப்யூரி" என்று பெயரிடப்பட்டுள்ள இது, அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட செலவுமிக்க இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு | Us Spends 890 Million A Day On War

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய தாக்குதல்களின் முதல் 100 மணி நேரத்திற்கு 3.7 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாக தொடர்புடைய அறிக்கை கூறுகிறது. முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்க வரி வருவாயில் 11 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாக பென்டகன் காங்கிரஸிடம் தெரிவித்துள்ளது.

சவுதி தளத்தில் நின்ற அமெரிக்க விமானங்கள்: துல்லியமாக தாக்கியது ஈரான்

சவுதி தளத்தில் நின்ற அமெரிக்க விமானங்கள்: துல்லியமாக தாக்கியது ஈரான்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்

ஜூன் 2025 இல் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட "ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்" நடவடிக்கைக்கு செலவிடப்பட்ட தொகை 2.26 பில்லியன் டொலர்கள் செலவானது. இந்த நடவடிக்கை இரண்டரை மணி நேரம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு | Us Spends 890 Million A Day On War

ஈரானிலிருந்து ஆப்கானுக்கு தப்பிச் செல்லும் மக்கள்

ஈரானிலிருந்து ஆப்கானுக்கு தப்பிச் செல்லும் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்