மோசமான நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை - ஐரோப்பிய நாடுகளின் பணவீக்கமும் உயர்வு
European Union
United States of America
World Economic Crisis
By Vanan
50 வருடங்களுக்கு பின் மோசமான நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை
50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க பங்குச் சந்தைகள் மிகமோசமான வீழ்ச்சியை இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவு செய்துள்ள விபரங்கள் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க மத்திய வங்கி முயலும் பின்னணியில் அமெரிக்கப்பங்கு சந்தைகள் இன்றும் வீழ்ச்சியுற்றிருந்தன.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் பணவீக்கம் உயர்ந்துள்ளதை கடந்த யூன் மாத தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் பணவீக்கமும் உயர்வு
இந்த வருடத்தில் எரிபொருள் விலைகள் 42 சதவீதம் உயர்ந்த நிலையில், உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பணவீக்கம் புதிய அதிகரிப்பை எட்டியுள்ளதை இன்று வெளியான புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி