மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான்

Iran Kuwait Iran-US Conflict
By Jaso Jun 01, 2026 02:38 PM GMT
Report

 ஈரானின் கெருக் மற்றும் கெஷ்ம் தீவு பகுதிகளில் இன்று அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு ஈரானிய ராடர் மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு ட்ரோனை ஈரான் அத்துமீறிச் சுட்டதற்காகவே இந்த பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து இன்று அதிகாலை ஈரான், ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது.

மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான் | Us Struck Iranian Radar Sites

இருப்பினும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தங்கள் வான்வெளியில் நுழைந்த ஈரானின் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் நடுவானிலேயே அழித்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

80 வயதை நெருங்கும் ட்ரம்பின் உடல்நிலை : வெளிக்கிளம்பும் பாரிய சந்தேகங்கள்

80 வயதை நெருங்கும் ட்ரம்பின் உடல்நிலை : வெளிக்கிளம்பும் பாரிய சந்தேகங்கள்

ட்ரம்ப் வெளியிட்ட பதிவு

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவில், "ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, அது அமெரிக்காவிற்கும் நம்முடன் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கும்.

மீண்டும் பதற்றம் : ஈரான் இராணுவ தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் : பதிலடியில் களமிறங்கியது ஈரான் | Us Struck Iranian Radar Sites

அமைதியாகக் காத்திருந்து கவனியுங்கள், இறுதியில் எல்லாம் நன்றாக முடியும், எப்போதும் போல!" என்று பதிவிட்டுள்ளார்.

விசித்திரமான திருப்பத்தை எடுக்கும் போர் குறித்த ட்ரம்பின் கூற்றுகள்!

விசித்திரமான திருப்பத்தை எடுக்கும் போர் குறித்த ட்ரம்பின் கூற்றுகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026