ஈரானிய போர்கப்பலுக்கு இந்தியாவில் அமெரிக்க ஸ்கெட்ஜ்! பறந்த செய்தி! விரைந்த கடல் ஓநாய்!!

Sri Lanka United States of America India Israel Iran
By Independent Writer Mar 05, 2026 10:33 AM GMT
Report

எங்கெங்கோ போற மாரியாத்தா என்மேல வந்து உருஏறு ஆத்தா என்பது போல ஈரான் மீதான போர் மத்தியகிழக்குக்கு அப்பாலும் தற்போது உருவேறத் தலைப்படுகிறது.

இந்தபோர் சைப்ரஸ் மற்றும் துருக்கிவரை விரிவடையும் வகையில் ஈரானிய ஏவுகணைகளை பறக்கவைக்கும் ஒரு அபாயகட்டத்தை உருவாக்கிய பின்ணணியில் ஈரானில் இருந்து ஏறக்குறைய 3,900 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள இலங்கையிலும் ஒரு நிழல்போரின்களம் உருவேறத்தலைப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பின் அடியில் அமெரிக்காவின் கடல் ஓநாய் விழிப்பு சீவூல்ப்; நீர்மூழ்கியால் ஏவப்பட்ட நீரடி உந்துகணை (டோர்பிடோ) ஈரானிய போர்க்கப்பலான டெனாவை மூழ்கடித்த நிலையில் இது பின் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தமது போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்த அமெரிக்கா இந்த செயலுக்காக கடுமையாக வருந்தவேண்டிவரும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர், அப்பாஸ் அரக்சி இன்று எச்சரித்த நிலையில் வளைகுடாவில் ஈரானால் தாக்கப்பட்ட ஒரு அமெரிக்க எண்ணெய் தாங்கிகப்பல் இந்த பதிவை எழுதும் போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இந்திய கடற்படையின் அழைப்பில் அங்குசென்று திரும்பிய தமது போர்க்கப்பலை அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கியதாக கண்டனம் செய்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவே உருவாக்கிய இந்த முன்னுதாரணத்திற்கு அந்த நாடு கடுமையாக வருத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதலில் பலியான ஈரானிய கடற்படையினரில் 87 உடலங்களை மீட்டுள்ள சிறிலங்கா அவற்றை கையாளவும் சிகிச்சைபெறும் 32 ஈரானிய கடற்படையினரை கையாளவும் அமெரிக்காவுக்கு பயந்து பயந்து கொழும்பில் ஈரானிய தூ தரகத்துடன் தொடர்பாடல்களை செய்கிறது.

தமது நகர்வுகளை அமெரிக்கா உன்னிப்பாக பார்க்கும் என்ற யதார்த்தத்தால் சிறிலங்கா சற்றுத்திணறுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தைப்பொறுத்தவரை அது உமாஓயாதிட்டம் உட்பட்ட கடந்தகாலத்தில் ஈரானிடம் உதவிபெற்றது.

ஈரானுடன் அதற்கு நீண்ட காலமாக உள்ள நட்புறவால் தான் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளுக்கு பொறுப்புகூறத்தவிர்க்கும் நகர்வுகளுக்கு அது ஈரானின் வக்காலத்து ஆதரவையும் பெற்றுக்கொண்டது.

ஆனால் அவ்வாறாக உதவிய ஈரானின் கடற்கலம் ஒன்றை அமெரிக்கா அனைத்துலக கடற்பரப்பில் வைத்து அனைத்துலக விதிகளை மீறி சட்டவிரோதமாக மூழ்கடித்துக்கொண்டாலும் அநுர அரசாங்கத்தால் அமெரிக்காவை கண்டிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ள பின்னணியில் இந்தசம்பவத்தின் பின்னணியில் உள்ள பரபரப்பான சில விடயங்கள் உட்பட்ட விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…

இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் கொடிய Torpedo தாக்குதல்! ஈரான் கடும் எச்சரிக்கை

இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் கொடிய Torpedo தாக்குதல்! ஈரான் கடும் எச்சரிக்கை

இலக்குகளை அடைந்த பிறகே போரை முடிவுக்கு கொண்டு வருவோம் : ஈரான் அறிவிப்பு

இலக்குகளை அடைந்த பிறகே போரை முடிவுக்கு கொண்டு வருவோம் : ஈரான் அறிவிப்பு

இலங்கைக் கடலில் மற்றுமொரு ஈரானிய கப்பல்! Bushehr மீது திரும்பிய சர்வதேச கவனம்

இலங்கைக் கடலில் மற்றுமொரு ஈரானிய கப்பல்! Bushehr மீது திரும்பிய சர்வதேச கவனம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025