இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பல்...! உறுதிப்படுத்திய அமெரிக்கா

Sri Lanka United States of America Iran Middle East
By Shalini Balachandran Mar 04, 2026 02:13 PM GMT
Report

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரானியப் போர்க்கப்பலான டெனா (Dena), அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பென்டகனில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய கடற்படையை மீட்ட சிறிலங்கா!

ஈரானிய கடற்படையை மீட்ட சிறிலங்கா!

ஈரானியப் போர்க்கப்பல்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சர்வதேச நீர்ப்பரப்பில் இருந்த ஈரானியப் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட டோர்பிடோ (நீரடி உந்து கணை) மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க டோர்பிடோ ஒன்றினால் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பல்...! உறுதிப்படுத்திய அமெரிக்கா | Us Submarine Torpedo Attack Iranian Warship Dena

இந்திய விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு திரும்பியபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானியப் போர்க்கப்பலில் இருந்த சுமார் 150 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

இராணுவப் பதற்றம்

இவ்வாறு பலியானவர்களின் உடல்களில் பலவற்றை இலங்கை கடற்படையினர் தற்போது மீட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்திருந்த நிலையில், அவை இந்தத் தாக்குதலில் பலியானவர்களுடையது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பல்...! உறுதிப்படுத்திய அமெரிக்கா | Us Submarine Torpedo Attack Iranian Warship Dena

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் இராணுவப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொழும்பில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரி ஒருவரும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், கப்பலில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள உயிர் பிழைத்தவர்களுடன் பேச இரண்டு அதிகாரிகள் காலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூபாய் 25000 வரை உரமானியம்...! வெளியான அறிவிப்பு

🛑YOU MAY LIKE THIS...! 👇🏻


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026