ட்ரம்பின் வரி விவகாரத்தில் முன்னேற்றம் கண்ட அநுர அரசாங்கம்!

Government Of Sri Lanka Sri Lankan Peoples Anil Jayantha Fernando
By Dhilak Apr 11, 2025 12:13 PM GMT
Report

அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இலங்கை இரண்டு சுற்று மெய்நிகர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த (Anil Jayanta) தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டும் இரண்டாவது கடிதமும் வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜயந்த கூறியுள்ளார்.

விசாரணைக்கு தயார்..! ரணில் அதிரடி அறிவிப்பு

விசாரணைக்கு தயார்..! ரணில் அதிரடி அறிவிப்பு

இராஜதந்திர ஈடுபாடு 

குறித்த கலந்துரைாயாடல்களில் ​​வர்த்தக இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை இலங்கை முன்வைத்ததாக தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் மேலும் கலந்துரையாடல்களை கோரியதாகவும் நிதி அமைச்சு அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் வரி விவகாரத்தில் முன்னேற்றம் கண்ட அநுர அரசாங்கம்! | Us Tariffs Sri Lanka Holds Talks With Us

இதன்படி, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இராஜதந்திர ஈடுபாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் சென்று ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலங்கை தூதுக்குழுவை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் அனில் ஜயந்த கூறியுள்ளார்.   

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி