அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு...!

Donald Trump United States of America World
By Shalini Balachandran Jan 09, 2026 07:43 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

அமெரிக்க எண்​ணெய் நிறுவனங்​களிடம் வெனிசுலா​வில் கச்சா எண்​ணெய் கட்டமைப்பை நவீன​மாக்குமாரு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிருவாகம் அறிவுருத்தியுள்ளது.

​இதனடிப்படையில், வெனிசுலா​வின் கச்சா எண்​ணெய் ஏற்​றும​தியை கட்​டுப்​பாட்​டில் வைத்திருப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்​சர் கருத்து தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைப்பட்டியலில் தமிழர்களின் பெயர்கள்! வெளியிடப்பட்ட வர்த்தமானி

பயங்கரவாத தடைப்பட்டியலில் தமிழர்களின் பெயர்கள்! வெளியிடப்பட்ட வர்த்தமானி

எண்​ணெய் விற்​பனை

மேலும் தெரிவித்த அவர், “வெனிசுலா​வில் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்​கான தடை படிப்​படி​யாக நீக்​கப்படும்.

வெனிசுலா கச்சா எண்​ணெயை மீண்​டும் விற்​கப்​ போகிறோம். இந்த வருமானத்தை வெனிசுலா கணக்​கில் வரவு வைக்க​ப்படும்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு...! | Us To Control Venezuela Oil Exports Trump Says

இந்​தப் பணம் வெனிசுலா மக்​களுக்​காக பயன்​படுத்​தப்​படும்.

2000 ஆம் ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் எக்​ஸான் மொபில் கார்​பரேஷன், கோனோகோபிலிப்ஸ் மற்​றும் கம்​பெனிகளை வெனிசுலா​வின் முன்​னாள் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் அரசுடைமை​யாக்​கி​னார்.

அந்த நிறு​வனங்​களுக்கு எல்​லாம் இழப்​பீடு அளிக்க வேண்​டி​யுள்​ளது.

வெனிசுலா எண்​ணெய் விற்​பனை மூலம் முதலில் கிடைக்​கும் பணம், அமெரிக்க நிறு​வனங்​களுக்கு திருப்பி கொடுக்க பயன்​படுத்​தப்​ப​டாது, அது நீண்ட கால பிரச்​சினை” என அவர் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா

வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா

இங்கிலாந்தைத் தாக்கிய பனிப்புயல்: சுமார் 57,000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு!

இங்கிலாந்தைத் தாக்கிய பனிப்புயல்: சுமார் 57,000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021