ட்ரம்ப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு! மாற்றப்படும் பாரிய உத்தியோகபூர்வ விமானம்

Donald Trump Qatar World
By Dhilak May 06, 2026 09:07 PM GMT
Report

கத்தார் வழங்கிய போயிங் 747 ரக சொகுசு விமானத்தை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அதிகாரப்பூர்வ ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அமெரிக்க விமானப்படை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப்பின் பிறந்தநாளான ஜூன் 14-ஆம் திகதியன்றே அதனை அவரிடம் ஒப்படைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஈரான் போரின் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

ஈரான் போரின் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

ட்ரம்ப்பின் விருப்பம்

இதேவேளை, கத்தார் அரச குடும்பத்தால் பரிசாக வழங்கப்பட்ட இந்த விமானத்தை ஜனாதிபதியின் பாதுகாப்புத் தரத்திற்கு உயர்த்துவதற்காக சுமார் 400 மில்லியன் டொலர் செலவில் நவீன தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு! மாற்றப்படும் பாரிய உத்தியோகபூர்வ விமானம் | Us To Deploy Qatar Gifted Jet As Air Force One

Image Credit: PBS

அத்தோடு, இந்த விமானத்தின் வெளிப்புறத் தோற்றம் ஜனாதிபதி ட்ரம்ப்பின் விருப்பத்திற்கேற்ப சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களைக் கொண்ட புதிய வடிவமைப்பில் வர்ணம் பூசப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

அதிகார துஷ்பிரயோகம்

இந்த நிலையில், ஒரு வெளிநாட்டிடம் இருந்து இவ்வளவு பெரிய பரிசை ஏற்பது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், வரிப்பணத்தைச் சேமிக்கவே இம்முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

ட்ரம்ப்புக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு! மாற்றப்படும் பாரிய உத்தியோகபூர்வ விமானம் | Us To Deploy Qatar Gifted Jet As Air Force One

அதிகாரப்பூர்வமான புதிய விமானங்கள் தயாராவதற்கு 2028-ஆம் ஆண்டு வரை காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த விமானம் இடைக்காலத் தீர்வாகப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளைகுடாவில் பதற்றம்! ஈரானிய கொடி ஏந்திய கப்பல் மீது அமெரிக்க போர்விமானம் தாக்குதல்

வளைகுடாவில் பதற்றம்! ஈரானிய கொடி ஏந்திய கப்பல் மீது அமெரிக்க போர்விமானம் தாக்குதல்

அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : கத்தார் வான்பரப்பில் காணாமற்போன விமானம்

அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : கத்தார் வான்பரப்பில் காணாமற்போன விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019