இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lanka United States of America Tourism
By Shalini Balachandran Oct 14, 2025 04:31 AM GMT
Report

இலங்கைக்கான (Sri Lanka) பயண ஆலோசனையை அமெரிக்கா (United States) புதுப்பித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை (U.S. Department of State) அறிவுருத்தல் வழங்கியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை நிலை இரண்டின் கீழ் இந்த ஆலோசணை புதிப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

புதிய ஆலோசனை

குறித்த புதிய ஆலோசனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் காணப்படும் அமைதியின்மை, பயங்கரவாத அபாயங்கள் மற்றும் கண்ணிவெடி ஆபத்துக்கள் குறித்த பல எச்சரிக்கை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு வெளியான அறிவிப்பு | Us Travel Advisory For Sri Lanka New Ann

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் எதிர்பாராத முறையில் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்றும், அவை திடீரென வன்முறையாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோர விபத்துக்குள்ளான கொழும்பிலிருந்து பயணித்த கார் - பயணித்தவர்களின் நிலை

கோர விபத்துக்குள்ளான கொழும்பிலிருந்து பயணித்த கார் - பயணித்தவர்களின் நிலை

பயங்கரவாத தாக்குதல்

அத்தோடு, பயங்கரவாத தாக்குதல்கள் எச்சரிக்கையின்றி நிகழக்கூடும் எனவும், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், விடுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் இலக்காக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு வெளியான அறிவிப்பு | Us Travel Advisory For Sri Lanka New Ann

இதனுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் சுமார் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடி அபாயம் நிலவுகின்றது என்பதால், அந்த பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் பாதைகளில் இருந்து விலகாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் மின் கட்டண திருத்தம் - வெளியாகவுள்ள இறுதி தீர்மானம்

சற்று நேரத்தில் மின் கட்டண திருத்தம் - வெளியாகவுள்ள இறுதி தீர்மானம்

பயணத் திட்டங்கள்

அமெரிக்க குடியினருக்கு தமது பயணத் திட்டங்களை மாற்றத் தயாராக இருக்கவும், அரசாங்க அறிவிப்புகளை பின்பற்றவும், Smart Traveler Enrollment Program (STEP) என்ற சேவையில் பதிவு செய்து அவசர எச்சரிக்கைகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு வெளியான அறிவிப்பு | Us Travel Advisory For Sri Lanka New Ann

அத்தோடு, இலங்கையில் உள்ள தூர பிரதேசங்களில் அவசரநிலைகளில் உதவி வழங்கும் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை, இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல் ஸ்திரமின்மையையும் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகா வசம் உள்ள குரல் பதிவு - சவால் விடும் நாமல்

சரத் பொன்சேகா வசம் உள்ள குரல் பதிவு - சவால் விடும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025