அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Donald Trump United States of America Dollars World
By Shalini Balachandran Mar 19, 2026 06:54 PM GMT
Report

அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் குறிப்பிட்ட 50 நாடுகளின் பிரஜைகளுக்கு 15,000 அமெரிக்க டொலர்கள் வரை விசா பிணைத் தொகை (Visa Bond) செலுத்தும் புதிய நடைமுறையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், நேற்று (18-03-2026) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் யாருமே விரும்பாத அந்த உயர்மட்ட தலைமை பதவி! அமெரிக்கா கிண்டல்

ஈரானில் யாருமே விரும்பாத அந்த உயர்மட்ட தலைமை பதவி! அமெரிக்கா கிண்டல்

முன்னோடித் திட்டம்

அமெரிக்காவில் தங்கியிருக்கும் காலாவதி காலத்தை மீறித் தங்குபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...! | Us Visa Bond Policy 50 Countries

இதன்படி, தூதரக அதிகாரிகளின் தீர்மானத்திற்கு அமைய 5,000, 10,000 அல்லது 15,000 அமெரிக்க டொலர்கள் பிணைத் தொகையாகச் செலுத்தப்பட வேண்டும்.

வணிகம் அல்லது சுற்றுலாவுக்காக (B1/B2 Visa) செல்லும் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட 50 நாடுகளின் பிரஜைகளுக்கே இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை கப்பல்களுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்! பிரித்தானியா உள்ளிட்ட கூட்டணியின் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை கப்பல்களுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்! பிரித்தானியா உள்ளிட்ட கூட்டணியின் எச்சரிக்கை

வானூர்தி நிலையங்கள்

இந்தப் பிணைத் தொகையைச் செலுத்தி அமெரிக்கா செல்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வானூர்தி நிலையங்கள் ஊடாக மட்டுமே பயணிக்க முடியும் என்பதுடன் தரைவழி அல்லது கடல்வழிப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

[NJC6WS ]

பிணைத் தொகையை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ Pay.gov தளம் ஊடாக மட்டுமே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுபவர்களுக்கு இந்தப் பணம் மீண்டும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான போர் முடிவு : காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா

ஈரான் மீதான போர் முடிவு : காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி