இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

United States of America Israel Iran
By Raghav Aug 13, 2024 07:57 PM GMT
Report

ஈரானிய (Iran) ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பிற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோம் என அமெரிக்கா (United States) பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''அமெரிக்கா, பிரித்தானியா (United Kingdom), பிரான்ஸ் (France), ஜெர்மனி (Germany), இத்தாலி (Italy) ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் போர்ப்பதற்றம்: ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படைகள்!

தொடரும் போர்ப்பதற்றம்: ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படைகள்!

பயங்கரவாத குழு

பதற்றங்களை தணிக்கவும், காஸாவில் (Gaza) போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டவும் நடந்து வரும் முயற்சிகளுக்கு எங்களது முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), எகிப்தின் (Egypt) ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்-சிசி (Abdel Fattah Saeed Hussein Khalil El-Sisi) மற்றும் கட்டாரின் அமீர் தமீம் ஆகியோரின் கூட்டு பேச்சுவார்த்தையின் மூலம், இந்த வாரத்தின் பிற்பகுதியில் புதுப்பிக்க, ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

பல உயிர்களை இழக்க இது நேரமில்லை. அனைத்து தரப்பினரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கூடுதலான உதவி விநியோகம் தேவை.

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த முகமது யூனுஸ்

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த முகமது யூனுஸ்

ஈரான் ஆதரவு 

அவை தடையற்ற விநியோகமாக அமைய வேண்டும். இதன்படி ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு நாங்கள் எங்கள் ஆதரவை தொடர்ந்தும் தெரிவித்து வருகிறோம்.

இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா | Us Warns Against Iranian Aggression

மேலும், இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்: பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை

காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும்: பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி கூட்டாக அறிக்கை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலைக் குற்றச்சாட்டு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலைக் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025