திருகோணமலைக்கு விரைந்த அமெரிக்க போரக்கப்பல்(படங்கள்)
srilanka
trincomale
us warship
By Sumithiran
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த USS Arleigh Burke-Class Destroyer USS FITZGERALD (DDG 62) கப்பல் இன்று (13) சிறிலங்கா கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டது.
USS FITZGERALD (DDG 62), Arleigh Burke-Class Destroyer, 160 மீட்டர் நீளம் மற்றும் மொத்தம் 300 அடி அகலம் கொண்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
USS FITZGERALD (DDG 62) தீவில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நட்புறவையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதற்காக சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி