அதிகரிக்கும் பதற்றம்: விமான சேவைகள் முடக்கம் - நகரும் அமெரிக்காவின் USS Abraham Lincol போர்க்கப்பல்

Donald Trump United States of America Iran Iran President Ayatollah Ali Khamenei
By Thulsi Jan 24, 2026 04:35 AM GMT
Report

ஈரானுக்கு (Iran) போர் கப்பல் அனுப்பப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பல சர்வதேச விமான நிறுவனங்கள் இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நிறுத்தி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில், எயார் பிரான்ஸ் (Air France), லுப்தன்சா (Lufthansa), யுனைடெட் எயார்வைஸ் (United Airways) மற்றும் கனடா உள்ளிட்ட சர்வதேச விமான நிறுவனங்கள், இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன.

ட்ரம்ப்பை சீண்டிய ஈரான்: மத்திய கிழக்கிற்கு விரையும் அமெரிக்க போர்க்கப்பல்கள்

ட்ரம்ப்பை சீண்டிய ஈரான்: மத்திய கிழக்கிற்கு விரையும் அமெரிக்க போர்க்கப்பல்கள்

பிரம்மாண்ட அமெரிக்கக் கடற்படை

ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பதற்றம்: விமான சேவைகள் முடக்கம் - நகரும் அமெரிக்காவின் USS Abraham Lincol போர்க்கப்பல் | Us Warships Uss Abraham Lincoln Move Toward Iran

ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார்.

ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.   

பொய்த்தகவலைப் பரப்ப வேண்டாம்..! ஈரானிடம் சிக்கிய ட்ரம்ப்

பொய்த்தகவலைப் பரப்ப வேண்டாம்..! ஈரானிடம் சிக்கிய ட்ரம்ப்

மலாக்கா வழியாக நகரும்

அமெரிக்க தொழில்நுட்பப்படை ‘அம்னஹாலோன்’ (USS Abraham Lincoln) என்ற கிளாச்ஷிபும் அதன் துணைக் கப்பல்களும் (“armada”) மத்தியக்கிழக்கை (Middle East) நோக்கி நகர்ந்து வருகின்றன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் பதற்றம்: விமான சேவைகள் முடக்கம் - நகரும் அமெரிக்காவின் USS Abraham Lincol போர்க்கப்பல் | Us Warships Uss Abraham Lincoln Move Toward Iran

USS Abraham Lincoln மற்றும் அதன் கைகூடிய guided-missile destroyers தற்போது ஆசியப் பெருங்கடல் மற்றும் இந்தியன் கடல் வழியாக தென்மேற்கு நோக்கி செல்கின்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது இந்தோனேசிய கடல் பகுதியில் இருந்ததற்கு பிறகு மலாக்கா வழியாக பற்கடலை நோக்கி செல்கிறது. 

இவ்வாறான பின்னணியில் பல நாடுகள் இஸ்ரேல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நிறுத்தி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி