ஈரானை தனித்துச் சமாளிக்குமா இஸ்ரேல்!அடுத்து என்ன? (உண்மையின் தரிசனம்)
United States of America
Israel
Iran
Iran-Israel Cold War
By Niraj David
இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா இணைந்து கொள்ளமாட்டாது என்று அமெரிக்க அதிபர் ஜோ.பைடன்(joe biden) அறிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதனியாகுவிடம்(Benjamin Netanyahu)அமெரிக்க ஜனாதிபதி இந்தச் செய்தியை தொலைபேசியூடாகத் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு, இஸ்ரேல் ஈரான் யுத்தத்தில் எப்படியாதன தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது?
- அமெரிக்காவின் துணையில்லாமலேயே ஈரானுடன் சண்டையிட இஸ்ரேல் படைகளால் முடியுமா?
- மத்திய கிழக்கில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவனம்:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி