ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா

Donald Trump United States of America Germany Friedrich Merz
By Sathangani May 02, 2026 08:12 AM GMT
Report

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறுவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் உடனான போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களால் அமெரிக்கா அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக மெர்ஸ் குறிப்பிட்டதையடுத்து, அவரை ட்ரம்ப் விமர்சித்த மறுநாளே இந்த முடிவு வெளியாகியுள்ளது.

வெறும் காகித புலிகள்...! அமெரிக்காவைச் சீண்டும் ஈரான் அதி உயர் தலைவர்

வெறும் காகித புலிகள்...! அமெரிக்காவைச் சீண்டும் ஈரான் அதி உயர் தலைவர்

ட்ரம்ப் குற்றச்சாட்டு  

குடிவரவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மெர்ஸ் மிக மோசமாகச் செயற்படுகிறார் என ட்ரம்ப் தமது சமூக வலைத்தள கணக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா | Us Withdrawing 5000 Troops From Germany

அத்துடன் இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்தும் அமெரிக்க இராணுவ வீரர்களை மீளப்பெறுவது குறித்து ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, ஜேர்மனி முழுவதும் உள்ள தளங்களில் 36,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் பணியாற்றி வரும் நிலையில் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் ஊடகப்பேச்சாளர் சீன் பார்னெல் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள ராஜபக்சர்களின் சகோதரர் : கடுந்தொனியில் எச்சரிக்கும் அநுர

நேட்டோ கூட்டணியை விமர்சித்தல்

ஜேர்மனியில் இருந்து 5,000 அமெரிக்க இராணுவ வீரர்களை அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் கட்டம்கட்டமாக திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதென அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து 5,000 இராணுவ வீரர்களை மீளப்பெறும் அமெரிக்கா | Us Withdrawing 5000 Troops From Germany

நேட்டோ கூட்டணியை நீண்டகாலமாக விமர்சித்து வரும் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க மறுக்கும் நட்பு நாடுகள் மீது தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஈரான் போரில் உதவி செய்யாததற்காக இத்தாலி மற்றும் ஸ்பெயினையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்தேவி தொடருந்து சேவையில் சிக்கல் - பயணிகள் அசௌகரியம்

யாழ்தேவி தொடருந்து சேவையில் சிக்கல் - பயணிகள் அசௌகரியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024