வெறும் காகித புலிகள்...! அமெரிக்காவைச் சீண்டும் ஈரான் அதி உயர் தலைவர்

Donald Trump Iran Iran-Israel Cold War Iran-US Conflict
By Thulsi May 02, 2026 02:41 AM GMT
Report

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் வெறும் காகித புலிகள். அவர்களால், அவர்களை கூட காப்பாற்றி கொள்ள முடியவில்லை என ஈரான் அதியுயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.  

வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உயர் தலைவர் எக்ஸ் (X) தள பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தளங்களின் தற்காப்புத் திறனைக் கேலி செய்ததுடன் இந்த மோதலின் போது அமெரிக்காவை ஆதரித்த இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் அவர் இதனை குறிப்பிட்டு உள்ளார்.  

தொலைபேசி வாயிலாகத் தொடரும் அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை!

தொலைபேசி வாயிலாகத் தொடரும் அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை!

எங்களுடைய அடையாளம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் நடத்திய தாக்குதலின் போது, பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் இலக்காக கொள்ளப்பட்டன.

வெறும் காகித புலிகள்...! அமெரிக்காவைச் சீண்டும் ஈரான் அதி உயர் தலைவர் | Rans Supreme Leader Calls Us Bases Paper Tiger

அவற்றின் மீது ரொக்கெட்டுகள், ட்ரோன்கள், ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதேபோன்று மற்றொரு பதிவில், பாரசீக வளைகுடா வெறும் கடல் நீர் என்றில்லாமல், எங்களுடைய அடையாளம் மற்றும் நாகரீகம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அது உள்ளது.

நாடுகளுக்கு இடையே இணைப்பு புள்ளியாக இருப்பதுடன், உலகளாவிய பொருளாதாரத்திற்கான முக்கிய வழியாகவும் அது உள்ளது என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானியர்களுக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்துள்ள அழைப்பு!

ஈரானியர்களுக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விடுத்துள்ள அழைப்பு!

அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்