இலங்கை வரும் தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka
Ministry of Health Sri Lanka
United States of America
By Sumithiran
2 மாதங்கள் முன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இலங்கைக்கு விஜயம் செய்தால் தேவையான மருந்துகளை கொண்டு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ வசதிகள் குறைவு
கொழும்பிற்கு வெளியே மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கத் தூதரகம், கொழும்பு நகரில் கூட ஆறு பெரிய மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதாகவும், அந்த ஆறு மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே அவசர சேவைகள் இடம்பெறுவதாகவும் தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்