டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
People's Bank
Dollars
By Pakirathan
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வங்கியின் நிலவரப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 299.74 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297.8 ரூபாவாக குறைந்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 317.47 ரூபாவிலிருந்து 315.41 ரூபாவாக குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி,நேற்றுடன் ஒப்பிடுகையில் 296.92 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விற்பனை விலை 315 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.
மேலும் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 298 மற்றும் 313 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி