தடுப்பூசி மோசடி நால்வருக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Beulah
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம்(20) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தடுப்பூசி மோசடி
இதன்போது, அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இம்யுனோகுலோபியுலின் தடுப்பூசி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், குறித்த 4 பேரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை காட்டிக்கொடுக்கும் கிரிக்கெட் சபையின் தலைவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : ரொஷான் ரணசிங்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி