வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

Sri Lankan Tamils Jaffna Maaveerar Naal
By Kanooshiya Nov 27, 2025 01:36 PM GMT
Report

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் (27.11.2025) மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டனர்.

சீரற்ற வானிலையால் 47 பேர் பலி: பலத்த மழை தொடரும் எனவும் எச்சரிக்கை!

சீரற்ற வானிலையால் 47 பேர் பலி: பலத்த மழை தொடரும் எனவும் எச்சரிக்கை!

அகவணக்கம் 

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும், விடுதலைக்கான பயணத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்றையதினம் (27.11.2025) அகவணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌன வணக்கத்தையடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்றப்பட்டது பொதுச் சுடர்! விழிநீரால் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

ஏற்றப்பட்டது பொதுச் சுடர்! விழிநீரால் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஆலங்குளத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016