அப்பாவி இளைஞனை கொலை செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் : வன்மையாக கண்டித்துள்ள த.தே.ம.மு!

Sri Lanka Police Jaffna Tamil National People's Front Northern Province of Sri Lanka
By Eunice Ruth Nov 20, 2023 03:41 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் சித்திரவதையால் சித்தன்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

காவல்துறையினரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்வதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ், தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை காவல்துறையினரின் சட்ட விரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டமை தற்போது மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலை செய்த காவல்துறையினர்

இந்த நிலையில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலையை வன்மையாகக் கண்டிப்பதாக சுகாஷ் கூறியுள்ளார்.

அப்பாவி இளைஞனை கொலை செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் : வன்மையாக கண்டித்துள்ள த.தே.ம.மு! | Vaddukoddai Police Killed Youth Tnpf Condemns

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குற்றமிழைத்த காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த தரப்பினர் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். 

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு வலுப்படுத்தப்படும் : ஷென் யிங்க் உறுதி!

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு வலுப்படுத்தப்படும் : ஷென் யிங்க் உறுதி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015