வஜிர அபேவர்தன FCIDயில் முன்னிலை
CID - Sri Lanka Police
Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
Vajira Abeywardena
By Raghav
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) இன்றைய தினம் (14.08.2025) நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
நிதிக் குற்றம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காவே அவர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு
இதன்போது ஊடவியலாளர் ஒருவர் “ஏன் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்தீர்கள்” என கேள்வி கேட்டார்.
அச் சந்தர்ப்பத்தில் ஊடவியலாளர்களுக்கு வேறு தொழில் இல்லையா என்று கோபத்துடன் திட்டியவாறு உள்ளே சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்