இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் உலகத் தமிழர்கள் (படம்)

India Economy SriLanka International Tamil Secretariat Vanangaman
By Chanakyan Mar 27, 2022 09:48 AM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சிங்களவர்,  தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற இனவேறுபாடு இல்லாமல் உதவிக்கரம் நீட்டும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் நிவாரணப் பொதிகளை சேகரித்து வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாகவே, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை உடனடியாக வழங்க சிங்கள அரசால் திருப்பி அனுப்பப்பட்ட ' வணங்காமண்' கப்பலின் பெயரிலேயே மற்றுமொரு செயல் திட்டத்தை அனைத்துலகத் தமிழர் செயலகம் முன்னெடுக்க உள்ளது.

2009 மே மாதம் 7ஆம் நாள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட திட்டமிட்ட இன அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிதித் திரட்டி, 6 கோடி ரூபாய் மதிப்பிலான 887 டன் நிவராணப் பொருள்களை 27 கன்டெய்னரில் யாருக்கும் வணங்காத அந்த மண்ணுக்கு 'வணங்காமண்' என பெயரிட்ட கப்பலில் அனுப்பி வைத்தனர்.

இன அழிப்புப் போரில் வதைப்பட்ட தமிழ் மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப்பொருள்களை சிறிதும் மனிதாபிமானமின்றி சர்வதேச கடல் எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது சிங்கள இனவெறி அரசாங்கம்.

அதுமட்டுமின்றி, அக்கப்பலை திருப்ப அனுப்பியது. பின்னர், தமிழ்நாட்டு துறைமுகத்தில் வேறு ஒரு கப்பலுக்கு அந்த உணவுப்பொருள்கள் மாற்றப்பட்டன.

ஏறத்தாழ 5 மாதங்களுக்கு மேலாக திட்டமிட்டு சிங்கள இனவெறி அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட உணவுப்பொருள்கள் மற்றொரு கப்பலில் மாற்றப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றுக்கு 20 இலட்சம் வரியை இட்டது இலங்கை சிங்கள இனவெறி அரசாங்கம். இனப்படுகொலை போரில் கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு குடிக்க நீர் கூட கிடைக்கக் கூடாது என்ற சிங்களப்பேரினவாத வெறி என்று தான் இதனை நாம் கருத வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான இனவெறியை ஊட்டி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று இன்று அந்த சிங்கள மக்களையே நடுரோட்டிற்கு கொண்டுவந்துள்ளது. கடந்த 2006-2009 தமிழின அழிப்புக்கு பிறகு தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு அவர்களை குறிப்பிட்டு,

'அவரிடம் ஈழத்தை தந்திருந்தால் இன்று நாங்கள் சோற்றுக்காக ரோட்டிற்கு வந்து நின்றிருக்க மாட்டோம்' என சிங்கள மக்களே வருந்துகின்றேன்.

2004 ஆழிப்பேரலை பேரிடர் காலத்தில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என இனமொழி வேறுபாடின்றி இரு தேசிய இன மக்களுக்கும் உழைத்திட்ட அம் மாபெரும் விடுதலை இயக்கத்தைப் போற்றும் நமக்கும் அவர்கள் வழி நடப்பது தான் முதற்பணியும் கூட.

இந்த நேரத்தில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை உடனடியாக வழங்க சிங்கள இனவெறி அரசால் திருப்பி அனுப்பப்பட்ட ' வணங்காமண்' கப்பலின் பெயரிலேயே மற்றுமொரு செயல் திட்டத்தை அனைத்துலகத் தமிழர் செயலகம் முன்னெடுக்க உள்ளது.

நாள் : 28.03.2021

இடம் : கோயம்பேடு மார்க்கெட்

தொடர்புக்கு : பிரதீப் +91 98848 90103



GalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025