வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உப்பு நீரில் விளக்கெரியும் கண்கொள்ளா காட்சி

Sri Lankan Tamils Jaffna Vattappalai Kannaki Amman Kovil
By Beulah May 30, 2023 06:44 AM GMT
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீர்த்தம் எடுக்கின்ற உற்சவத்திற்காக தீர்த்தக்குடம் முல்லைத்தீவு பெருங்கடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலே தீர்த்தம் எடுப்பதற்காக முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலே விநாயகருக்கான வழிபாடுகளை தொடர்ந்து, அம்மனுக்கான வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து தீர்த்தக்குடம் தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடற்கரை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கு தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலே வழிபாடுகள் இடம் பெற்று அதனை தொடர்ந்து தீர்த்தக்குடம் அங்கு இருக்கின்ற பிரதான சிவாச்சாரியார் அவர்களால் உரிய சம்பிரதாய கிரிகைகள் தொடரப்பட்டு, பாரம்பரியமாக தீர்த்தம் எடுக்கின்றவர்களிடத்திலே கொடுக்கப்பட்டது.

பின்னர்,  தீர்த்தக்குடம் பாரம்பரியமாக செல்கின்ற பாதைகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரை பெருங்கடலை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கு தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.

உப்பு நீரில் விளக்கெரிக்கின்ற அதிசயம்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உப்பு நீரில் விளக்கெரியும் கண்கொள்ளா காட்சி | Vattapalai Kannaki Amman Temple Pongal Festival

தீர்த்தக்கரைக்கு சென்று அங்கு கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டதன் பின்னர், நேற்று இரவு காட்டா விநாயகர் ஆலயத்தை வந்தடைந்து அங்கு மடைபரவி இன்று அதிகாலை வேளையில் உப்பு நீரிலே விளக்கெரிக்கின்ற அதிசயத்தை பக்தர்கள் காணக்கூடியதாக இருந்தது.

எதிர்வரும் நான்காம் திகதி காட்டா விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஐந்தாம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த பொங்கல் உற்சவமும் மிகச் சிறப்பாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025