வவுனியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம் - ஒருவர் கைது

Sri Lankan Tamils Tamils Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Feb 24, 2026 01:01 AM GMT
Courtesy: கபில்

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!

அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!

கடை உரிமையாளர் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பண்டாரிகுளம் முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள கடையில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

கத்திவெட்டுச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர், வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாட்டை முன்வைத்திருந்தார்.

வவுனியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம் - ஒருவர் கைது | Vavuniya Cleaning Worker Arrest Stabbing Incident

இதையடுத்து, வவுனியா தலைமை காவல் நிலையப் பொறுப்பதிகாரி பீ.எஸ். வீரரத்ன வழிகாட்டலில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில் காவல் சார்ஜன்டுகளான திஸாநாயக்க (37348), ரேவத (40878) மற்றும் காவல்துறை கொன்ஸ்தாபிள்களான நவகீதன் (98098) போச உள்ளடங்கிய காவல்துறை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, துரிதமாகச் செயல்பட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

நெதர்லாந்தின் இளம் பிரதமர்...! 38 வயதில் ராப் ஜெட்டன் பதவியேற்பு

நெதர்லாந்தின் இளம் பிரதமர்...! 38 வயதில் ராப் ஜெட்டன் பதவியேற்பு

அவசர சிகிச்சை

கைது செய்யப்பட்ட பெண், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 64 வயதுடைய பெண்ணும் அதே குடியிருப்பில் வாடகைக்குத் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம் - ஒருவர் கைது | Vavuniya Cleaning Worker Arrest Stabbing Incident

இவ்வாறு இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த முரண்பாடு காரணமாக, குடியிருப்பின் உரிமையாளர் சந்தேகநபரான பெண்ணை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.

இம்முரண்பாடு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாடியிலிருந்து தவறி விழுந்த நபருக்கு நேர்ந்த கதி...!

யாழில் மாடியிலிருந்து தவறி விழுந்த நபருக்கு நேர்ந்த கதி...!

🛑செய்திகள் - கபில்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026