சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்- கதறும் உறவுகள்!
police
vavuniya
death
investigation
By Kalaimathy
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்றய தினம் இரவு தனது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல் குறித்த பெண்ணை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.
இதன்போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. மோகன் திலக்சனா வயது19 என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி