புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா குடியகல்வு குடிவரவு திணைக்கள அலுவலகம்

Mannar Vavuniya Sri Lankan Peoples
By Aadhithya Aug 16, 2024 08:39 AM GMT
Report

குடியகல்வு குடிவரவு திணைக்க வவுனியா அலுவலகமானது வவுனியா (Vavuniya) மன்னார் (Mannar) வீதியில் புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது இன்று (16) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிடிய மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் குறித்த கட்டிடமானது  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் ஒன்பதாவது பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

  

பொதுமக்களின் வசதி

அத்தோடு, இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் இயங்கி வந்த இந்த அலுவலகத்தை இடவசதி மற்றும் பொதுமக்களின் வசதி கருதி குறித்த இடத்தில் தொடர்ச்சியாக  நடத்த முடியாத காரணத்தினால் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மன்னார் வீதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா குடியகல்வு குடிவரவு திணைக்கள அலுவலகம் | Vavuniya Immigration Office New Address Update

மேலும், சுமார் 24 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்பு செய்யப்பட்ட குறித்த கட்டிடமானது குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் புதிய அலுவலகமாக இன்று முதல் செயற்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் : தொடர்ந்து வீழ்ச்சி காணும் விலை

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் : தொடர்ந்து வீழ்ச்சி காணும் விலை


யாழ் - கீரிமலை பழமை வாய்ந்த ஆலயம்: 30 வருடங்களுக்கு பின் வழிபாடுகளுக்கு அனுமதி

யாழ் - கீரிமலை பழமை வாய்ந்த ஆலயம்: 30 வருடங்களுக்கு பின் வழிபாடுகளுக்கு அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026