வவுனியா பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை!(படங்கள்)

Colombo Vavuniya Sri Lanka Politician Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 22, 2023 01:58 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதி, பண்டாரிக்குளம்- தவசிகுளம் பிரதான வீதி, பண்டாரிக்குளம் - வேப்பங்குளம் பிரதான வீதி என்பவற்றை புனரமைப்பதற்கான கோரிக்கைகள் பல காலமாக முன்வைக்கபட்டிருந்தது.

துரித நடவடிக்கைகள் 

இதனடிப்படையில் கொழும்பில் இருந்து வருகை தந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள்,  கு.திலீபன் உள்ளடங்கிய குழுவினர், கிராம மட்ட அமைப்புக்களுடன் குறித்த வீதியை இன்று (22.09) பார்வையிட்டதுடன், அதன் தூரங்களும் அளவீடு செய்யப்பட்டது.

வவுனியா பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை!(படங்கள்) | Vavuniya Main Road Reconstruction Work

குறித்த வீதி புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பிப்பதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்!(படங்கள்)

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்!(படங்கள்)

சீனாவில் முக்கிய நபர்கள் தீடீர் மாயம்!

சீனாவில் முக்கிய நபர்கள் தீடீர் மாயம்!

திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா! (படங்கள்)

திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா! (படங்கள்)


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025