மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வவுனியா வடக்கு தவிசாளர்: அமர்ந்திருந்த வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்

Vavuniya Maaveerar Naal
By Jaso Jun 28, 2025 12:36 PM GMT
Report

 வவுனியா வடக்கு (vavuniya north)பிரதேச சபை தெரிவின் போது தவிசாளர் தி.கிருஸ்ணவேணி சபையில்  மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினார். இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எழுந்து அஞ்சலி செலுத்தாது அமர்ந்திருந்தமை பலரையும் விசனத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று மாலை வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி தலைமையில் இடம்பெற்றது.

முதலில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. தவிசாளராக திருநாவுக்கரசு கிருஷ்ணவேணி தெரிவானார்.

மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி

அவரை அழைத்து அவருக்கான இருக்கையை வழங்கிய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நன்றி கூற தவிசாளரிடம் ஒலிவாங்கியை கையளித்தார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வவுனியா வடக்கு தவிசாளர்: அமர்ந்திருந்த வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் | Vavuniya North Councilor Pays Tribute Maaveerar

இதன்போது மண்ணுக்கான போரில் வீரச்சாவடைந்த எங்களது மாவீரர்களுக்காகவும் இப்போரின் போது கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காகவும் இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்துவோம் எனக் கூறி எழுந்து அகவணக்கம் செலுத்தினார்.

இதனையடுத்து சபையில் இருந்த பெரும்பான்மை இன உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும், சபை தெரிவுக்கு பிரசன்னமாகி இருந்த அனைவரும் எழுந்து அக வணக்கம் செலுத்தினர்.

விடுதலை புலிகளின் தேவைக்காக இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் :கொக்கரிக்கும் விமல் வீரவன்ச

விடுதலை புலிகளின் தேவைக்காக இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் :கொக்கரிக்கும் விமல் வீரவன்ச

அகவணக்கம் செலுத்தாது அமர்ந்திருந்த ஆணையாளர்

இதனை சற்றும் எதிர்பாராத வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எழுந்து அகவணக்கம் செலுத்தாது இரண்டு நிமிடமும் அமர்ந்திருந்தார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வவுனியா வடக்கு தவிசாளர்: அமர்ந்திருந்த வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் | Vavuniya North Councilor Pays Tribute Maaveerar

சபை அமர்வில் கலந்து கொண்டவர்களிடையே இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

4000 பேரை கொன்று குவித்த புலிகள் : மக்களால் துரத்தப்பட்ட அருண் சித்தார்த்

4000 பேரை கொன்று குவித்த புலிகள் : மக்களால் துரத்தப்பட்ட அருண் சித்தார்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026