வவுனியாவில் ஆரம்பமான தார்மீக உரிமைக்கான மாபெரும் போராட்டத்தில் முஸ்லிம்களும் இணைவு!
vavuniya
poththuvil
srilabka
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நான்காவது நாள் போராட்டத்தில் வவுனியா பெரிய பள்ளிவாசல் முன்பாகவிருந்து முஸ்லிம்களும் போராட்டத்தில் இணைந்து வலுச்சேர்த்து வருகின்றனர்.
தமிழ் உணர்வோடு ஒன்றிணைந்து சிறுபான்மையினரின் தார்மீக உரிமைகளையும், உணர்வுகளையும் வென்றெடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அரச தடைகளையும் தகர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்களுடன் வெற்றி சடைபோட்டுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.





3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி