தனித் தமிழ் ஈழத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் - CM விஜயிடம் பறந்த கோரிக்கை

Vijay Sri Lankan Tamils Tamils Black Day for Tamils of Sri Lanka TVK
By Thulsi May 14, 2026 05:25 AM GMT
Report

தனித் தமிழ் ஈழத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று விசிக சட்டமன்ற குழுத் தலைவர் வன்னி அரசு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று உரையாற்றிய போதே வன்னி அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், "இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கீழ் இப்போதும் ஈழத் தமிழர் மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு பொட்டு - சமூக வலைத்தளங்களில் வைரல்

முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு பொட்டு - சமூக வலைத்தளங்களில் வைரல்

தமிழர்கள் இனப்படுகொலை

கால்நூற்றாண்டு காலம் ஈழத் தந்தை செல்வா காந்தியின் அகிம்சை வழியில் ஈழத் தமிழ் போராட்டத்தை நடத்தினார். அவரைத் தொடர்ந்து, பிரபாகரன் ஆயுதம் ஏந்தி தமிழ்த் தேசிய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தனித் தமிழ் ஈழத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் - CM விஜயிடம் பறந்த கோரிக்கை | Vck Urges Tn Govt Support Separate Tamil Eelam

ஆனால், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம், இந்திய அரசுடன் உலக நாடுகள் சேர்ந்து தமிழ் ஈழ போராட்டத்தை முடக்கின. அந்த இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஈழத் தமிழர்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்ற இந்திய-இலங்கை அரசு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தம் இன்றும் நடைமுறைப்படுத்தப்படாமலே உள்ளது.

ஜனாதிபதியிடமிருந்து நீதித்துறைக்கு அழுத்தம்! பாரிய அச்சுறுத்தல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஜனாதிபதியிடமிருந்து நீதித்துறைக்கு அழுத்தம்! பாரிய அச்சுறுத்தல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

சுயநிர்ணய உரிமை

எனவே, தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசு, தனித் தமிழ் ஈழத்தை மீட்டமைப்பது, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தனித் தமிழ் ஈழத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் - CM விஜயிடம் பறந்த கோரிக்கை | Vck Urges Tn Govt Support Separate Tamil Eelam

மே 18-ஆம் அன்று தமிழ் ஈழக்கனவோடு உயிரிழந்தர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வில் தமிழக அரசு பங்கேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு முந்தைய அரசு நிறைவேற்றிய திட்டங்களை தற்போதைய ஆட்சியிலும் தொடர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.  

இந்திய-இலங்கை கடற்றொழிலளார் விவகாரம்! ஸ்டாலினின் அணுகுமுறையில் விஜய்

இந்திய-இலங்கை கடற்றொழிலளார் விவகாரம்! ஸ்டாலினின் அணுகுமுறையில் விஜய்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி