வெடுக்கு நாறிமலை ஆதிசிவன் ஆலய தலைவர்,செயலாளருக்கு வாக்குமூலம் அளிக்க அழைப்பாணை
Sri Lanka Police
Vavuniya
By Sumithiran
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார், முன்னாள் செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோர், "வெடுக்குநாறிமலை தொல்பொருள் பெளத்த பூமி சம்பந்தமான" வாக்குமூலம் பெறுவதற்காகப் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்டி இவர்கள் இருவரையும் வெவ்வேறுநேரங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்க சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும் வவுனியாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



மரண அறிவித்தல்