ஆலயங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வெளிநாட்டு உதவிகள் வேண்டும் : அகத்தியர் அடிகளார்

Sri Lanka Police Hinduism Northern Province of Sri Lanka
By Shalini Balachandran Mar 12, 2024 03:14 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்த அயல்நாடு, வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளர்.

மேற்படி கோரிக்கையை  நேற்று(11) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை முன்னெடுத்தவர்களை அநாகரிக முறையில் தூக்கிவீசி கைதுசெய்து வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனமாகக் குழப்பிய காவல்துறையினரின் படுபாதகச் செயலைக் கண்டித்தும் மற்றும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நல்லூர் ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வெடுக்குநாறிமலை விவகாரம்: காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து யாழில் போராட்டம்!

வெடுக்குநாறிமலை விவகாரம்: காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து யாழில் போராட்டம்!

தமிழர்கள்

இந்த சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர்கள் மீதும் அவர்கள் வழிபாட்டு இடங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலயங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வெளிநாட்டு உதவிகள் வேண்டும் : அகத்தியர் அடிகளார் | Vedukkunari Mountain Temple Issues Agathiyar

நீதிமன்ற கட்டளையை மதிக்காத நாடாகவே எமது நாடு விளங்குகின்ற நிலையில் இதனை அருவருக்கத்தக்கதாகவே நாங்கள் உணருகின்றோம்.

அத்தகைய நீதியைத்தான் நாங்கள் அடுக்கடுக்காக கண்டுகொண்டு இருப்பதுடன் இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல மற்றும் அரசுக்கும் ஆரோக்கியமானதல்ல.

முள்ளியவளை காவல்துறையின் வாகனம் தடம் புரண்டு விபத்து

முள்ளியவளை காவல்துறையின் வாகனம் தடம் புரண்டு விபத்து

வெடுக்குநாறிமலை

எனவே நாங்கள் எங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்காக எத்தகைய முயற்சிகளை நாங்கள் எடுப்பதுடன் இதனை அயல்நாடு மற்றும் வெளிநாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆலயங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வெளிநாட்டு உதவிகள் வேண்டும் : அகத்தியர் அடிகளார் | Vedukkunari Mountain Temple Issues Agathiyar

மேலும் காந்தி தேசமும் பார்த்துக்கொண்டிருப்பதுடன் வெளிநாடுகள் ஒன்றிணைந்து நாம் உரிமையுடன் வாழ வழிசெய்ய வேண்டும் இல்லையெனில் அதுவரை ஜனநாயக முறையில் போராடுவோம்” என தெரிவித்துள்ளார்.

இடைத்தரகராக செயல்படும் ரணில் விக்ரமசிங்க! விமர்சிக்கும் ஜே.வி.பி

இடைத்தரகராக செயல்படும் ரணில் விக்ரமசிங்க! விமர்சிக்கும் ஜே.வி.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026