இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சைவநெறிக்கூடம்: நேரில் சென்று பார்வையிட்ட சுவிஸ் தூதுவர்

Tamils Ampara Sri Lanka Switzerland
By Laksi Jul 17, 2024 01:48 PM GMT
Report

ஈழத்தில் அம்பாறையில் (Ampara )வளத்தாப்பிட்டி ஊரில் சைவநெறிக்கூடம் கடந்த  யூலை (15) ஆம் திகதி செந்தமிழ் திருமறையில் தனது 5 ஆவது தமிழ் வழிபாட்டுக் கோவிலாக அருள் ஞானமிகு ஆதிசக்தி உடனாய ஆதிசிவன் திருக்கோவிலை உறுப்பு அமைப்பாக இணைத்துக் கொண்டு திருக்குடமுழுக்கு ஆற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , குறித்த சைவநெறிக்கூடத்தை சுவிட்சர்லாந்துக்கான தூதர் சீரி வல்ரெர் ( Seri Valrer)  நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, பல்சமய இல்லத்தில் உறுப்பினராக சீரி வல்ரெர் சைவநெறிக்கூடத்தின் செயற்பாட்டினை கேட்டறியவும், இலங்கையில் வாய்ப்புள்ள நற்திட்டங்களை கூட்டாக நடைமுறைப்படுத்தவும் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

யாழில் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்: ஒருவர் கைது

யாழில் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்: ஒருவர் கைது

தமிழ் மக்களின் சொத்துக்கள்

இதனையடுத்து கருவறையில் ஆற்றும் செந்தமிழ் வழிபாட்டுத்தீர்மானம், அனைவரும் அருட்சுனையர் ஆகலாம் எனும் கோட்பாடு, குடிமைப்பாகுபாடு (சாதி) மறுப்பு, பெண்களும் அருட்சுனையராகலாம் எனும் முறைமை, அனைத்து மாந்தரும் கருவறை வரை சென்று வழிபடும் சீர்திருத்த சைவ எழுச்சி, போன்ற விடயங்கள் சிவருசி. சசிக்குமாரினால்  சுவிட்சர்லாந்து தூதருக்கு விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சைவநெறிக்கூடம்: நேரில் சென்று பார்வையிட்ட சுவிஸ் தூதுவர் | Vegetarianism Room At Embassy Of Switzerland In Sl

இதேவேளை, இலங்கைப் போருக்கு பின்னர் தமிழ் மக்களின் நிலம், வழிபாட்டு இடங்கள், கோவில்கள் பலவகையில் வல்வளைப்பிற்கு ஆளாகுவதை தடுக்கும் பணிகளுக்கு சுவிஸ் அரசு தானாக முன்வந்து வெளிப்படையாக செயலாற்ற வேண்டும் எனும் கோரிக்கையினை சைவநெறிக்கூடம் தூதுவரிடம் முன்வைத்துள்ளது.  

இந்த ஒன்று கூடலில் தூதருடன்  யஸ்ரின் பொய்லாற் மற்றும் டோறிஸ் மனோர் ஆகிய பணிப்பாளர்களும் சைவநெறிக்கூடத்தின் சார்பாளராக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இனி யாழ்ப்பாணம் வரமாட்டேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் வைத்தியர் அர்ச்சுனா!!

இனி யாழ்ப்பாணம் வரமாட்டேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் வைத்தியர் அர்ச்சுனா!!

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி: முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி: முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி