வாகனதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு :13 மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமாகவுள்ள செயற்பாடு

Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Jaso Jun 06, 2026 11:10 AM GMT
Report

பதின்மூன்று மாதங்களுக்குப் பிறகு, வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணி நாளை மறுதினம்(08ஆம் திகதி) தொடங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் நான்கரை லட்சம் வாகன இலக்கத்தகடுகள் அச்சிடுவதற்காகக் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கேள்வி கோரலில் ஈடுபட்ட போக்குவரத்து அமைச்சு

22 ஆண்டுகளாக வாகன இலக்கத்தகடுகளை அச்சிட்டு வந்த நிறுவனத்தின் ஒப்பந்தக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்காகப் போக்குவரத்து அமைச்சு கொள்முதல் செயல்முறையைத் தொடங்கியது.

வாகனதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு :13 மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமாகவுள்ள செயற்பாடு | Vehicle Number Plate Printing Resume

அதன்படி, மே 01ஆம் திகதி முதல் வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டு, புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்காகக் குவிந்துள்ளன.

பொரளையில் போலி ஆவணத் தயாரிப்பு நிலையம் முற்றுகை: 3 பேர் கைது

பொரளையில் போலி ஆவணத் தயாரிப்பு நிலையம் முற்றுகை: 3 பேர் கைது

ஒப்பந்தம் கையெழுத்து : பணிகள் ஆரம்பம்

கொள்முதல் செயல்முறையின் போது பதிவு எண்களை அச்சிடுவதற்காக ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனமும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் கடந்த மார்ச் மாதம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

வாகனதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு :13 மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமாகவுள்ள செயற்பாடு | Vehicle Number Plate Printing Resume

இந்த நிறுவனம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹேரா அலுவலகத்தில் இயந்திரங்களை நிறுவி, அச்சிடும் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.  

இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026