வாகனங்களின் விலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Income Tax Department vehicle imports sri lanka
By Dhilak Jul 16, 2026 08:09 AM GMT
Report

வாகன இறக்குமதி மீதான கூடுதல் வரி வீதத்தை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் நீக்க முடிவு செய்தால், உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலைகள் குறையக்கூடும் என்று இலங்கை வாகன விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கு பின்னரும் அரசாங்கம் தற்போதைய வரி வீதத்தை அப்படியே தொடர்ந்தால், வாகன விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் பெரும் தேவை காணப்பட்ட போதிலும், தற்போது அந்தத் தேவை சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!

பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!

வாகன இறக்குமதி தரவுகள்

தற்போதைய வாகன இறக்குமதி தரவுகளை கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுவது நியாயமற்றது என்றும், துல்லியமான ஒப்பீட்டிற்கு வாகன இறக்குமதி சாதாரணமாக இருந்த 2019 ஆம் ஆண்டின் தரவுகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் மானேஜ் வலியுறுத்தியுள்ளார்.

சுங்க அறிக்கைகளின்படி, வாகனங்களை விடுவிப்பதற்காக ஒரு நாளைக்கு சமர்ப்பிக்கப்படும் சுங்க அறிவிப்புகளின் எண்ணிக்கை, முன்பு 800-850 ஆக இருந்த நிலையில், தற்போது 300-350 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.

வாகன இறக்குமதிக்கான செலவு 

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1070 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

வாகனங்களின் விலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Vehicle Prices To Decrease In Domestic Market

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்கள் காரணமாக வாகன இறக்குமதிக்கான செலவு சுமார் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!

பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!

டித்வா சூறாவளி தொடர்பான அரசாங்கத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

டித்வா சூறாவளி தொடர்பான அரசாங்கத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016