வாகனங்களை பதிவு செய்யாதோருக்காக புதிய திட்டம் அறிமுகம்!

Department of Motor Vehicles
By Kathirpriya Jan 23, 2024 07:42 AM GMT
Report

வாகனங்களை உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கான புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வாகன உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யாமல் வாகனங்களை கொள்வனவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

வாகனம் வாங்கிய 14 நாட்களுக்குள் அது உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

அபராதம் விதிக்கப்படும்

அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில், ஒரு நாளைக்கு ரூபா 100 வீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகனங்களை பதிவு செய்யாதோருக்காக புதிய திட்டம் அறிமுகம்! | Vehicle Purchase Rule Motor Traffic Separtment

இந்தப் புதிய திட்டத்தின் கீழ், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கான அபராதத் தொகை வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திரயான் -3: விக்ரம் லேண்டர் தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல்

சந்திரயான் -3: விக்ரம் லேண்டர் தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல்

பதிவு செய்யப்படாத வாகனங்கள்

இதன் மூலமாக பதிவு செய்யப்படாத வாகனங்களை அடையாளம் காண திணைக்களத்திற்கு இத்திட்டம் உதவும் எனவும் அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

வாகனங்களை பதிவு செய்யாதோருக்காக புதிய திட்டம் அறிமுகம்! | Vehicle Purchase Rule Motor Traffic Separtment

நேற்றைய தினம் (22) கொழும்பில் நடைமுறைக்கு வந்த போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் காவல்துறையினரின் சிசிடிவி கமரா முயற்சிக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு (படங்கள்)

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்பு : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு (படங்கள்)


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026