அதிகரிக்கும் வாகன இறக்குமதி : பதிவு செய்யப்படும் இலட்சக்கணக்கான வாகனங்கள்

Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Sumithiran Feb 05, 2026 01:53 PM GMT
Report

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு பெப்ரவரியில் மீண்டும் வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட்ட பிறகு வாகனப் பதிவுகள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 55,238 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், அடுத்த சில மாதங்களில் மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வாகன இலக்கத்தகடுகள்

இதேவேளை வாகன இலக்கத்தகடுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதிலிருந்து கடந்த 9 மாதங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய இலக்கத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வாகன இறக்குமதி : பதிவு செய்யப்படும் இலட்சக்கணக்கான வாகனங்கள் | Vehicles Registered Increase

அந்த இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் மற்றும் 25,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உரிமை மாற்றப்பட்டுள்ளன என்றும், இலக்கத்தகடுகள் வழங்குவதற்கான கேள்வி கோரல் தொடர்பான சிக்கல் சூழ்நிலை காரணமாக கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் முதல் இலக்கத்தகடுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

புலம்பெயர்ந்தோருக்காக முழு வீச்சில் செயற்படும் அநுர ...! அடித்துக்கூறும் எதிர்தரப்பு

அமைச்சரவை ஒப்புதல் 

ஜனவரி 6 ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான ஒரு விநியோகஸ்தருக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதிகரிக்கும் வாகன இறக்குமதி : பதிவு செய்யப்படும் இலட்சக்கணக்கான வாகனங்கள் | Vehicles Registered Increase

இந்திய நிறுவனமான சவுத் ஏசியன் டெக்னாலஜிஸுக்கு கேள்வி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். ​​

சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு புதிய இலக்கத்தகடுகளை வழங்க முடியும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

கேள்வி ஒரு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, மேலும் இயந்திரங்களை நிறுவி வேலையைத் தொடங்க அவர்களுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது,

எனவே புதிய இலக்கத் தகடுகளை வழங்க அவர்கள் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும், மூன்று மாதங்கள் கடப்பதற்கு முன்பே நிறுவனம் அச்சிடும் நடவடிக்கைகளைத் தொடங்க முடியும் என்றும், இலக்கத்தகடுகள் சர்வதேச தரத்தில் உள்ளது என்றுநம்புவதாக அமரசிங்க மேலும் கூறினார்.      

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலை விடுதி பொறுப்பாளர் கையும் களவுமாக சிக்கினார்

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலை விடுதி பொறுப்பாளர் கையும் களவுமாக சிக்கினார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020