காதலர் தினத்தன்று அரங்கேறிய சோகம்: தவறான முடிவெடுத்து உயிர் துறந்த இளைஞன்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Kathirpriya Feb 15, 2024 06:10 AM GMT
Report

காதலியால் ஏற்பட்ட மனவேதனையால் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறக்குவானையை சேர்ந்த 21 வயதுடைய சத்தியசீலன் அரவிந்த் பிரசாத் என்ற இளைஞனே இறக்குவானை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவு

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவு

மரண விசாரணை 

உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டிலும் அவரது தந்தை கொழும்பிலும் பணியாற்றி வருகின்ற நிலையில், குறித்த இளைஞன் தனது இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காதலர் தினத்தன்று அரங்கேறிய சோகம்: தவறான முடிவெடுத்து உயிர் துறந்த இளைஞன் | Velantines Day Tragedy In Sri Lanka

இளைஞனின் இந்த திடீர் மரணம் குறித்து அவரது உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அதில், குறித்த இளைஞன், யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி

மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி

பிரேத பரிசோதனை

அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும், நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் அவரது சகோதரி இதன்போது கூறியிருந்தார்.

காதலர் தினத்தன்று அரங்கேறிய சோகம்: தவறான முடிவெடுத்து உயிர் துறந்த இளைஞன் | Velantines Day Tragedy In Sri Lanka

இறப்பதற்கு முன் குறித்த இளைஞன் தனது கையை பிளேடால் வெட்டிக் கொண்டதை மரண விசாரணை அதிகாரி அவதானித்துள்ளார்.

இந்த மரணம் தற்கொலை என தெரிவித்த மரண விசாரணை அதிகாரி, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு நெல்லுக்கான நிர்ணய விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட கடன் திடடம்

விவசாயிகளுக்கு நெல்லுக்கான நிர்ணய விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு விசேட கடன் திடடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026